தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பிறை தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு.
இந்துக்களின் முக்கிய பண்டிகையில் தீபாவளியும் அடங்கும். இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இவ்விருந்துபசரிப்பு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருரான பேராசிரியர் ப.இராமசாமியின் ஏற்பாட்டில் தாமான் சுப்ரீமில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் தமது திணைவியார் திருமதி.கலையரசியுடன் கலந்து சிறப்பித்தார். அதன் பிறகு, குத்து விளக்கு ஏற்றி பிரபல ஆஸ்ட்ரோ...