16.9.1963ஆம் ஆண்டு சபா மாநிலமும் சரவாக் மாநிலமும் மலாயாவோடு இணைந்த நாளே மலேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றுப் பூர்வ நாளை மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து இந்நாளுக்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொடி மலையில் இம்மலேசிய நாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், அவர்தம் மனைவி...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தியாகத்தின் பிம்பம் விடுதலை நாள்; நமக்கெல்லாம் ஒற்றுமைத் திருநாள்
நம் முன்னோர்களின் பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் கடந்து இன்று நாம் விடுதலை பூமியில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் சிந்திய வியர்வைகளும் குருதிகளும்தான் இன்று நம்மைச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்திருக்கின்றன. 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் திகதி பல...
ஆகஸ்ட் 21- லிட்டல் இந்தியா வர்த்தகர்களும் பினாங்கு இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனமும் இணைந்து நடத்திய பினாங்கு லிட்டல் இந்தியா வியாபாரக் கலை விழாவை மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். எதிர்வரும்...