தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
பட்டர்வொர்த் – சக்தியை நோக்கி அனுசரிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் திகழ்கிறது. நவராத்திரி கொண்டாட்டம் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம்...