அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
விழாக்காலங்களில் வாகனமோட்டிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் – சூன் லிப் சீ
வருகின்ற தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ “Continental Automotive Components Malaysia Sdn. Bhd” எனும் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்குப் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தனர். ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அதிகமான வாகனமோட்டிகளுக்குப் பாதுகாப்பு கவச ஆடை வழங்கப்பட்டன. “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை” தொடக்கி வைத்து பேசிய ஜாவி...