அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு தன்னார்வ ரோந்து படையினர் நியமனம்
“பினாங்கு தன்னார்வ ரோந்து படை”(பிபிஎஸ்) சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழக பொருளாளர் அமைப்பின் கீழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தை காவல்துறையாக (kepolisan masyarakat) செயல்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார் மாநில முதல்வர் மேதகு லின் குவான் எங். இத்திட்டமானது மலேசிய காவல்துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி பினாங்கு மாநிலத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றியமைக்க மாநில அரசின் மேற்கொண்ட அரிய முயற்சி என மாநில முதல்வர்...