தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் உலகப் புகழ்மிக்க தலங்களில் ஒன்றான பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்கு வட ஊர்தி ‘Cable Car’ நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த இனிப்புச் செய்தியைக் கடந்த அக்டோபர் 20—ஆம் திகதி ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அறிவித்தார். பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்ல சிரமம்படும் படிகள் பல கோடி பொருட்செலவில் மிக அழகிய ஓவியக்கலை மற்றும்...
திட்டங்கள்
‘ஸ்பைஸ்’ என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா...
பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம்...
மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு...