பினாங்கு மாநில குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் முத்துச் செய்திகள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 2013-ஆம் ஆண்டு பினாங்கு இந்திய சமுதாயத்திற்குச் சிறந்ததோர் ஆண்டாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, உயர்வு தாழ்வு என்பது நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்தவையாகும். ஆக, வாழ்வில் நிகழும் சோதனைகளை வாழ்வின் படிகளாக எண்ணி உயர்வோம். 2014-ஆம் ஆண்டின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் பினாங்கு வாழ் மக்களோடு...
முதன்மைச் செய்தி
தேசிய முன்னணியின் ஆட்சிக்கீழ் செயல்பட்ட பினாங்கு மாநில அரசு ஏறக்குறைய 3661 ஏக்கர் நிலத்தை ரிம 1.0586 பில்லியனுக்கு விற்றுள்ளது. ஆனால் மக்கள் கூட்டணி ஆட்சிக்கீழ் செயல்படும் மாநில அரசு 106.1 ஏக்கர் நிலத்தை ரிம1.1102 பில்லியனுக்கு விற்றுள்ளது. மக்கள்...
பினாங்கு மாநிலம் மக்கள் கூட்டணி அரசின் ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 29 செப்டம்பர் 2013-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...
கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தங்க மாணவர் திட்டம் மீண்டும் மலந்தது
கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தங்க மூத்தகுடிகள் திட்டம், தங்க மாணவர் திட்டம், தங்கக் குழந்தை திட்டம், மாற்றுத் திறனாளிகள் திட்டம் போன்ற மற்ற தங்கத் திட்டங்கள் யாவும் இத்தவணைக்கான ஆட்சியிலும் தொடரப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மக்கள்...