அண்மைய செய்தி
Uncategorized
தமிழ்
முதன்மைச் செய்தி
மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை தொடர்கிறது
சிம்பாங் அம்பாட் – தமிழ்ப் பள்ளிகள் சம்பந்தப்பட்ட நிலப் பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு நம்பிக்கை தெரிவித்தார். பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுத் தலைவருமான சுந்தராஜூ, நிலப்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2026 பினாங்கு வளர்ச்சியின் முக்கிய மையமாக ‘வாழ்வாதார பொருளாதாரம்’
ஜார்ச்டவுன் – 2026 ஆம் ஆண்டில், மக்களின் நல்வாழ்வை முதன்மை இலக்காகக் கொண்டு, மாநில வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக வாழ்வாதார பொருளாதாரம் அமையும். இன்று ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் முதல் பொது சேவை ஊழியர்கள்...
Uncategorized
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பள்ளி பயன்பாட்டு நில வரி விகிதம் ரிம 50 ஆக ஒருமைப்படுத்தல், 50% தள்ளுபடி அறிமுகம்
ஜார்ச்டவுன் – மாநில அரசு, கூட்டரசு நில ஆணையர் (PTP) கீழ் உள்ள 106 நில உரிமைகளுக்கும், PTPக்கு சொந்தமல்லாத பள்ளி பயன்பாட்டிற்கான 201 நில உரிமைகளுக்கும், ரிம50 என்ற நில வரி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. அனைத்துலகப் பள்ளிகளால் பயன்படுத்தப்படும்...
தமிழ்
முதன்மைச் செய்தி
கே.டி.எம் பட்டர்வொர்த், பினாங்கு சென்ட்ரல் மற்றும் பயணப்படகு சேவை இணைப்பை மேம்படுத்த திட்டம்
பட்டர்வொர்த் – மாநில அரசு கே.டி.எம் பட்டர்வொர்த்–பினாங்கு சென்ட்ரல் இணைப்பு மற்றும் பினாங்கு பயணபடகு சேவை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை கேட்கத் தயாராக உள்ளது. மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர்...
அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சுயம்வரம் தம்பதிகளுக்கு தலைப் பொங்கல் விழாக் கொண்டாட்டம்
ஜார்ச்டவுன் – பொங்கல் கொண்டாட்டத்துடன் இணைந்து, பினாங்கு இந்து சங்கம் (PHA) அதன் சுயம்வரம் திட்டத்தின் கீழ் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகளுக்காக, முதன்முறையாக தலைப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தது. இந்த விழா பினாங்கின் ஆயிர் ஈத்தாம் பகுதியில்...
அண்மைச் செய்திகள்
கல்வி
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி உள்கட்டமைப்பு, மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக ரிம80,000 மானியம்
டத்தோ கெராமாட் – பினாங்கு மாநில அரசாங்கம், இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதுடன் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரிம50,000 மானியத்தை வழங்கியுள்ளது. பள்ளி உள்கட்டமைப்பின் தரத்தை உயர்த்தி, அங்கு கல்விப் பயிலும் 339 மாணவர்களுக்கும் சமமான...
அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தண்ணீர்மலை முருகனைக் காண முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் PHEB சார்பில் சிறப்பு போக்குவரத்து சேவை
கெபுன் பூங்கா – வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்குச் செல்லும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை...
ஜார்ச்டவுன் – புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஐந்நூறு மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ எனும் திட்டத்தின் கீழ் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த மாதம் தொடங்கவிருக்கும் புதிய பள்ளித் தவணையை முன்னிட்டு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சேவை மையத்தின்...