அண்மைய செய்தி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பள்ளி சீருடை முகாம் மாணவர்கள் நற்பண்புகள் ,கட்டொழுங்கை பேண உதவுகிறது
பினாங்கு – பள்ளிகளில் சீருடை முகாமை நடத்துவது தேசிய அளவில் மாணவர்களிடையே கட்டொழுங்கு,தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு ஆர்வத்தை மேலோங்க வழிவகுக்கும். மேலும், சீருடை அணிவதன் மூலம் மாணவர்களின் திறனையும் வெளிப்படுத்த உதவுமென தமிழ் சமூக நீதி இயக்கத்தின் தலைவர் தியாகராஜ்...
Uncategorized
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் 420 தீபாவளி பரிசுக் கூடைகள் அன்பளிப்பு
ஜார்ச்டவுன் – ஜெலுந்தோங் நாடாளுமன்ற சேவை மைய ஏற்பாட்டில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்குப் பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டன. பத்து லஞ்சாங், சுங்கை பினாங்கு, டத்தோ கெராமாட் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியைச்...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் புதிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறப்பு விழாக் கண்டது
பாகான் – பட்டர்வொர்த்தில்அமைந்துள்ள மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பயிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பள்ளி வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானத்தால் பயனடைவர். இந்தப் புதிய மைதானத்தில் ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும் மற்றும்...
அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பிறை, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் வசதிக் குறைந்தோரின் தோழனாகத் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்
பிறை – இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதிக் குறைந்தோர் என மொத்தம் 400 பேர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோரின் சமூகநலனில் அக்கறை...
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக 11-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 4 & 5 திகதிகளில் ஶ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான...
பட்டர்வொர்த் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 143 மாணவர்கள் உட்பட 20 ஆசிரியர்கள் கடாரம் என்று அழைக்கபடும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு மற்றும் நெல்...
Uncategorized
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
ஒன்பது ஆலயத் தலைவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஏற்பாட்டில் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. இந்த அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்படும் ஆலயப் பட்டியலில் ஒன்பது ஆலயங்களுக்கு அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அன்றைய தினத்தன்று,...
அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதி ஆலயங்களுக்கு நிதியுதவி
ஜெலுத்தோங் – அண்மையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் இடம்பெறும் தேவி ஶ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் சடா முனீஸ்வரன் ஆலத்திற்கும் ஶ்ரீ இராமர் ஆலத்திற்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. ஜார்ச்டவுனில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் சடா...