அண்மைய காணொலி
அண்மைய செய்தி
கெபுன் பூங்கா – மலையேற விரும்புவோருக்கு, உலகின் புகழ்பெற்ற மலையேறுபவர்களில் ஒருவரைச் சந்தித்து அவருடன் இணைந்து மலையேறக் கற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை! கடந்த மார்ச்,25 அன்று போட்டானிக்கல் கார்டனில் டி.இரவிச்சந்திரனுடன் ‘எவரெஸ்ட் இரவியுடன் ஒரு...
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பிறை தொகுதியில் அதிகமான போதைப்பொருள் விழிப்புணர்வு பட்டறை நடத்த இலக்கு
பிறை – அண்மையில், பிறை சமூக நிர்வாக மேம்பாட்டுக் கழகம்(MPKK) ஏற்பாட்டில் பிறை மகளிர் மேம்பாட்டுக் கழகம்(JPWK), பினாங்கு மாநில தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் (AADK) இணை ஆதரவில் மாணவர்களுக்கான ஆளுமைத் திட்டத்தின் கீழ் ‘போதைப்பொருள் ஒழிப்போம்’ எனும்...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்
பிறை – சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) அதிகமான மகளிர் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் மூலம், வீட்டு வேலைகளைச் செய்யும்போது ஏதாவது ஆபத்தைச் சந்தித்தால், சம்பந்தப்பட்டவர் பாதுகாக்கப்படுவார்கள். பிறை MPKK...
பினாங்கு கல்வி நிறுவனத் தொழிலதிபர் சங்கம் (Persatuan Pengusaha Institusi Pendidikan Pulau Pinang) மற்றும் மலேசியக் கல்வி மைய முதலாளிகள் சங்கம் (Persatuan Majikan Pusat Pendidikan Malaysia), ‘H Healthcare Berhad’ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள், பெற்றோர்கள்,...
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
Innospark பினாங்கு திட்டம் STEM மீதான ஆர்வத்தை மேம்படுத்தும்
ஜார்ச்டவுன் – பள்ளி மாணவர்களிடையே STEM(அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில், டெக் டோம் பினாங்கு (TDP) ‘ Innospark Penang ‘ என்ற சிறப்பு முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. டெக் டோமில் புத்தாக்கத் திட்டங்கள் செயல்படுத்துவதன்...
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் உகாதி புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
ஜார்ச்டவுன் – இன்று மாலை ஜார்ச்டவுனில் உள்ள தாமான் டோபி கவுட்டில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் நூற்றுக்கணக்கான தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தெலுங்கு சமூகத்தினர் ‘சோபக்ருது’...
ஜார்ச்டவுன் – பினாங்கு கல்வி இலாகா மூலம் நிபோங் திபால் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக பொதுமக்களின் கவலைகளைத் தணிக்க கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பினாங்கு கல்வி இலாகா, சுங்கை...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு தொழில்நுட்ப பூங்கா @ பெர்தாம் பினாங்கு பெருநிலத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது
பெர்தாம் – வருகின்ற இரண்டு ஆண்டுகளுக்குள் தனியார் நிறுவனமான ஐடியல் சொத்துடமை குழுமம் (Ideal Property Group) இந்த 880 ஏக்கர் நிலத்தை பினாங்கு தொழில்நுட்ப பூங்கா @ பெர்தாம் என தொழிற்பேட்டையாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தின் இந்தப்...