அண்மைய செய்தி

post-image
சட்டமன்றம் திட்டங்கள் முதன்மைச் செய்தி

இலவச மனநல ஆலோசனை மையம் சமூகத்தில் மன அழுத்தத்தை நீக்கும் – குமரேசன்

பத்து உபான் – கோவிட்-19 தொற்றுநோய் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி மன அழுத்ததையும் ஏற்படுத்தி பாதிப்படைய செய்கிறது. எனவே, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் VHGLOBAL Sdn.Bhd நிறுவனத்துடன் இணைந்து ‘பத்து உபான் மனநல ஆலோசனை மையம்’...
post-image
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

புதிய இயல்பில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அனுசரிப்போம்!!!

ஜார்ச்டவுன் – 2021 ஆண்டுக்கான மாநில அளவிலான சுதந்திர மாதம் மற்றும் தேசிய கொடியைப் பறக்க விடுவோம் பிரச்சாரம் மிதமான முறையில் தொடங்கப்பட்டது. ‘பரிவுமிக்க மலேசியா’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான சுதந்திர தினக் கொண்டாட்டம் கோவிட்-19 தாக்கத்தால் புதிய...
post-image
திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

வர்த்தகர்கள், அங்காடி வியாபாரிகள் தடுப்பூசி பெற புதிய திட்டம் அறிமுகம் -ரோசாலி

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) செபராங் பிறையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய வர்த்தகர்கள் தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு முன்னுரிமை...
post-image
திட்டங்கள் முதன்மைச் செய்தி

மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் புதிய பி.பி.வி மையம் செயல்பாடு காண இலக்கு

புக்கிட் தெங்கா – மாநில அரசு பினாங்கு மாநிலத்தின் கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (சி.ஐ.டி.எஃப்) மூலம்  வாரந்தோறும் 10விழுக்காடு மூத்தோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் கோவிட்-19 தடுப்பூசி கையிருப்பு பொருத்து செயல்படுத்தப்படும். “இதுவரை 54 விழுக்காட்டினர்...
post-image
திட்டங்கள் முதன்மைச் செய்தி

கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்த பி.எஸ்.சி-19 திட்டம் தொடர வேண்டும்

பாகான் லாலாங் – மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் பொது சுகாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக கோவிட்-19 பரிசோதனை திட்டத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும். புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோவ் லியோங் கோவிட் -19 சங்கிலியை உடைக்கும் முயற்சியின்...
post-image
திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பாதுகாப்பு கருதி அந்நிய குடியேறிகள் உட்பட அனைவருக்கும் பி.எஸ்.சி-19 பரிசோதனை நடத்தப்படும் – பேராசிரியர்

பிறை – பினாங்கு கோவிட்-19 பரிசோதனை திட்டத்தின் (பி.எஸ்.சி-19) கீழ்  பிறை தொகுதியில்   சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிறை, தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்புப்  பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி முறையான...
post-image
தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பிறை தொகுதி பொது மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் – பேராசிரியர்

பிறை – அண்மைய காலமாக கோவிட் -19 வழக்கு பதிவுகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து  தாமான் சாய் லெங் மற்றும் தாமான் கிம்சார் வட்டாரத்தில் வசிக்கும் வசதிக்குறைந்த பி40 குழுவைச் சேர்ந்த 500 குடியிருப்பாளர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. பினாங்கு இரண்டாம்...
post-image
முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

சேலையில் காற்பந்து விளையாடிய சிங்கப்பெண்கள்!!!

‘சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்குமே’ என்ற பாடல்வரிக்கு ஏற்ப பினாங்கு இந்திய காற்பந்து சங்க (PIFA) வீரப்பெண்கள் சேலை மற்றும் காலணி அணிந்து  கம்பீரத்துடன் காற்பந்து விளையாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.  காற்பந்து என்றாலே ஆண்களுக்கான விளையாட்டு...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கு மாநிலத்தில் 70% பெரியோர்களுக்கு முதல் மருந்தளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது

பத்து காவான் – “தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICK) கீழ் பினாங்கு மாநிலத்தில் பெரியவர்களுக்கான முதல் மருந்தளவு தடுப்பூசி 70 விழுக்காடு செலுத்தப்பட்டுள்ளது. “எஞ்சிய 30 விழுக்காட்டினர் வருகின்ற செப்டம்பர் மாத தொடக்கத்தில் முதல் மருந்தளவு முழுமையாக...
post-image அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு

பெருநிறுவனம் & அரசு சாரா இயக்கங்கள் பி.கே.பி-ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் – தர்மன்

பாயான் லெப்பாஸ் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை, சமூகநல பிரிவின் ஏற்பாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0-ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் அத்தியாவசிய...
post-image அண்மைச் செய்திகள் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு தடுப்பூசி மையங்கள் மற்றும் மனித மூலதனம் அதிகரிக்க இலக்கு – முதல்வர்

பாயான் லெப்பாஸ்- பினாங்கு மாநிலத்தில் பேரளவில் இயங்கும் ஸ்பாய்ஸ் அரேனா தடுப்பூசி மையத்தின் முதல் நாள் சேவை சுமூகமாக நடைபெற்றது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.  பொது...
post-image அண்மைச் செய்திகள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு

சிறு, நடுத்தர வியாபாரிகள் முழு பி.கே.பி அமலாக்கத்திற்கு மறுப்பு

செபராங் ஜெயா- நமது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி 3.0) அமலாக்கம் செய்த போதிலும் இன்று(20/5/2021)  பதிவு செய்யப்பட்ட 6,806 புதிய கோவிட் -19  வழக்குகள் வரலாற்றிலே மிக அதிகமான எண்ணிக்கையாக...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் பதின்ம வயதிருக்கானத் தடுப்பூசி திட்டம் சுமூகமாகத் தொடங்கியது

பெர்தாம் – பினாங்கில் 16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட 3,500 மாணவர்கள் இன்று பதின்ம வயதினருக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இத்திட்டம் வருகின்ற  அக்டோபர்,3ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைக்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பள்ளியை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க பரிந்துரை – ஜெக்டிப்

செபராங் பிறை – கல்வி அமைச்சு நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க வேண்டும் என்று பினாங்கு உள்ளூர் அரசு, வீட்டு வசதி,...
post-image தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

11,200 உரிமம் பெற்ற வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளுக்கு பெர்மிட் கட்டணம் மற்றும் வளாக வாடகை விலக்கு – ஜெக்டிப்

தஞ்சோங் பூங்கா – பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 11,200 உரிமம் பெற்ற சிறு வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் மாதம்  வரை மூன்று மாதங்களுக்கு ‘பெர்மிட்’ மற்றும்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மத்திய அரசு கோவிட் -19 தடுப்பூசி பெறுவதை காட்டயமாக்க ஆய்வு செய்ய வேண்டும் – ஜெக்டிப்

  ஜார்ச்டவுன் – பினாங்கு உள்ளாட்சி, வீட்டு வசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்யுமாறு...