அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சௌராஸ்தா சந்தை புதுப்பொழிவுடன் மிளிர்கிறது
பினாங்கில் மிகவும் பழமை வாய்ந்த சௌராஸ்தா சந்தை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் மாநில வரலாற்றுப் பெருமைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துமென்று சௌராஸ்தா சந்தையை திறந்து வைத்து உரையாற்றினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு மாநகர் கழக ஒத்துழைப்புடன் ரிம30 லட்சம் வெள்ளி பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட இச்சந்தை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளையும் கவரும் சிறந்த வர்த்தக தலமாக அமைவது திண்ணமென்று அவர் மேலும் குறிப்பிட்டார்....