அண்மைய செய்தி
Uncategorized
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பத்து ஃபிரிங்கியில் கடலோர நிலச்சரிவு பிரச்சனைக்கு RMK-12 இல் ரிம61 மில்லியன் ஒதுக்கீடு
தெலுக் பஹாங் – பத்து ஃபிரிங்கி கடலோர நிலச்சரிவு சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, நீண்டகால நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு மாநில அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாய்ரில்...
அண்மைச் செய்திகள்
கல்வி
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தைப்பூச நன்கொடைகள் ஆலயம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அண்மையில் நடைபெற்ற தைப்பூசத் தினக் கொண்டாட்டத்தில் பக்தர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உண்டியல் வசூல் ரிம224,775 என அறிவித்தது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கணக்கிடப்பட்ட மொத்தத் தொகை பக்தர்களிடமிருந்து வந்த நன்கொடைகளிலிருந்து...
அண்மைச் செய்திகள்
கல்வி
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு, தென்னிந்தியர்களுக்கான MICE & கோலிவுட் படப்பிடிப்பு தலமாக வளர்ச்சிக் காண்கிறது
சென்னை – பினாங்கு மாநிலம் தற்போது திருமணங்கள் மற்றும் சந்திப்புக் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு (MICE) ஒரு பிரபலமான இடமாக உருமாற்றம் கண்டு வருகிறது. இந்தியா நாட்டைச் சேர்ந்த குறிப்பாக தென்னிந்தியா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கடந்த...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கில் மையப்படுத்தப்பட்ட அந்நிய தொழிலாளர் தங்குமிடத் திட்ட அடிக்கல் நாட்டு விழா
புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில அரசாங்கம் அதன் மையப்படுத்தப்பட்ட அந்நிய தொழிலாளர் தங்குமிட முன்முயற்சி திட்டத்தை, நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்துலக தொழிலாளர் தரநிலைக்கான இணக்கத்துடன் செயல்படுத்துகிறது. அந்நிய தொழிலாளர்களுக்கு உயர்தர, நவீன மற்றும் சிறந்த வாழ்க்கை வசதிகளை...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
அனைத்துலக மகளிர் தினம் மகளிரின் சமத்துவத்தைப் பிரதிபலிக்கிறது
ஜார்ச்டவுன் – மகளிருக்கான அதிகாரமளிக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறுவதை உறுதிசெய்ய நல்வாழ்வு, வாழ்க்கைத் தரம் மற்றும் மகளிரின்ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார். “மகளிர், குடும்பம்...
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர்கள் விபத்துகுள்ளான சிறுவர்களுக்கு நிதியுதவி
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் இன்று பினாங்கு மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன், அவனது ஐந்து...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் திட்டத்தில் 800 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவி- செனட்டர்
நிபோங் திபால் – பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கல்வியே திறவுகோல், இன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் எதிர்கால சந்ததியினருக்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு மாணவர்களும் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவாகுவதற்கு கல்வியே அடித்தளமாகத் திகழ்கிறது....
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பை அற்ற பிரச்சாரம் தொடங்கியது
பிறை – பினாங்கு முத்தியாரா மகளிர் அமைப்பு (PWMPP) செபராங் பிறை மாநகர் கழகத்துடன் (எம்.பி.எஸ்.பி) இணைந்து, சாய் லெங் பார்க் அங்காடி உணவகத்தில் ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பை அற்ற’ பிரச்சாரம் தொடக்க விழாக் கண்டது....