அண்மைய காணொலி
அண்மைய செய்தி
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வழிபாட்டு தலங்கள் அனைத்து மதத்தினரின் மத மற்றும் கலாச்சார மையமாகும்
புக்கிட் தெங்கா – வழிபாட்டு தலங்கள் இந்திய சமூகத்திற்கும் மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு முக்கியமான மத மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் இடமாகத் திகழ்கிறது. இது சமூகத்திடையே நல்லிணக்கத்தைப் பேணும் பிரதான தலமாகவும் அமைகிறது. பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும்...
அண்மைச் செய்திகள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பக்காத்தான் ஹராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்ற அடுத்த 36 மணிநேரம் மிகவும் முக்கியமானது
புக்கிட் மெர்தாஜாம் – புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றும் அதன் இலக்கை அடைய பக்காத்தான் ஹராப்பானுக்கு அடுத்த 36 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்று பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சாவ் கொன் இயோவ் கூறுகிறார். 15வது பொதுத் தேர்தல்...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல் கூட்டணி அவசியம்
பிறை – அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைத்து, அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் கூட்டணி நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என்று பினாங்கு முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகிறார். பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவருமான...
பிறை – பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளர் சாவ் கொன் இயோவ், இன்று இளம் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நாட்டின் எதிர்காலம் வருங்கால சந்ததியினரின் கைகளில் இருக்கிறது. எனவே, இளைஞர்கள் வருகின்ற நவம்பர்,19 ஆம்...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பத்து காவான் தொகுதி வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண இணக்கம் – சாவ்
புக்கிட் தெங்கா – மாநில அரசு கம்போங் டோக் மக்கள் எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண இணக்கம் கொண்டுள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதி தாழ்வான நிலப்பரப்பில் இருப்பதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. “மாநில அரசு, வடிக்கால் மற்றும் நீர்ப்பாசனத்...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
15வது பொதுத் தேர்தலில் நாட்டை மீட்டெடுக்க முற்படுவோம் – சாவ்
பிறை – பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான சாவ் கொன் இயோவ், பினாங்கு வாழ் மக்கள் அனைவரும் 15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி இந்நாட்டை மேம்படுத்தவும், மீட்டெடுக்கவும், மீட்சிப் பெறவும் அழைப்பு விடுத்தார். உலகெங்கிலும்...
*Quote* அர்த்தமுள்ள பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நன்றி. சிறந்த மலேசியாவுக்கான எங்கள் போராட்டத்தைத் தொடர உங்கள் ஆதரவிற்கும் நன்ற பிறை – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இன்று காலை தனது 64வது பிறந்தநாளை தனது நண்பர்கள், ஆதரவாளர்கள்...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் – சாவ்
புக்கிட் தம்புன் – கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநில அரசு ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரமாண்டமாக நடைபெற்றது. பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மத்...