அண்மைய செய்தி

post-image
அண்மைச் செய்திகள் கல்வி தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு மாநிலத்தில் தமிழ்க் கல்வியை மேம்படுத்த இணக்கம் -டத்தோஸ்ரீ சுந்தராஜு

பட்டர்வொர்த் -பினாங்கு மாநில மேம்பாட்டுக் குழு ஆதரவில் பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 5,330 மாணவர்களுக்கு 15,990 பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பினாங்கு மாநில மேம்பாட்டுக் குழு தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.சுந்தராஜூ கூறுகையில், தமிழ்ப் பாடத்திற்கான பயிற்சி...
post-image
தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

சமூக ஒற்றுமைக்கு விளையாட்டுப் போட்டி துணைபுரிகிறது – டத்தோஸ்ரீ சுந்தராஜு

பிறை – பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு பிறை செத் மார்க் ஆரம்பப்பள்ளியின் ஹாக்கி விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். “பள்ளி மாணவர்களிடம் தொடங்கும் சமூக ஒற்றுமை உணர்வு தொடர்ந்து மலேசிய மக்களின் புரிந்துணர்வுக்கும்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுக்காணப்படும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலமொழி ஆகிய மும்மொழிகளிலும் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 22-வது முறையாக மும்மொழிப் போட்டி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தப்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

மாநில அரசு ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி நில பிரச்சனை தீர்க்க இணக்கம் – முதலமைச்சர்

ஜூரு –  பினாங்கு மாநில அரசு ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.   இன்று ஜூரு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற புக்கிட் தெங்கா தீபாவளி...
post-image
தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கு மாநில முன்னேற்றத்திற்கு பினாங்கு மேம்பாட்டுக் கழகம் தொடர்ந்து பணியாற்றும் – முதலமைச்சர்

பாயான் பாரு – பினாங்கு மாநில அரசு நிறுவனமாகச் செயல்படும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் அதன் ‘நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல்’ எனும் கொள்கைக்கு ஏற்ப மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, தொழில்துறை நிலங்களுக்கான தேவை அதிகரித்து...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

MIFA ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக தேசிய ரீதியிலான காற்பந்து போட்டி பினாங்கில் நடைபெறவுள்ளது

ஜூரு – தேசிய ரீதியில் தமிழ்ப்பள்ளி இடையிலான 12 வயதுக்குட்பட்ட காற்பந்து போட்டி பினாங்கு காற்பந்து சங்கம்(FAP), பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கம்(PIFA, மலேசிய இந்தியர் காற்பந்து சங்கம்(MIFA) ஒருங்கிணைப்பில் இரண்டாவது முறையாக பினாங்கு மாநிலத்தில் நடைபெறும். வருகின்ற டிசம்பர்...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

கம்போங் மானிஸ் மறு மேம்பாட்டு திட்டம் கூடிய விரைவில் செயல்பாடுக் காணும்

ஜார்ச்டவுன் – கம்போங் மானிஸில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு ஒரு வசதியான மற்றும் சிறந்த வீட்டை வழங்கும் திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும். கம்போங் மானிஸ் நில உரிமையாளர், ரயில்வே சொத்துடமை கார்ப்பரேஷன் (ஆர்.ஏ.சி) மற்றும் பினாங்கு வீட்டுவசதி வாரியம் (எல்.பி.என்.பி.பி)...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பங்குகளை விற்க போவதில்லை -முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தற்போதுள்ள தேசிய நிதிச் சந்தையில் அதன் பங்குகளை விற்க மாநில அரசு நிர்வாகம் விரும்பவில்லை, ஏனெனில் அது ஓர் ஆண்டுக்கு சுமார் ரிம50 மில்லியன் ஈவுத்தொகையைக் கொண்டுவருகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

LEM அனைத்துலக நிறுவனம் பினாங்கில் முதல் ஆலையைத் திறக்கிறது

பத்து காவான் – மின் அளவீட்டு தொழில்நுட்ப நிபுணரான LEM நிறுவனம், பினாங்கில் US$17 மில்லியன் மதிக்கத்தக்க அதிநவீன தொழிற்சாலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. அதன் அதிநவீன உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாங்கான உற்பத்தி தொழில்நுட்பத்துடன் இணக்கம் கொள்கிறது. இது சிம்பாங் அம்பாட்,...
post-image அண்மைச் செய்திகள் கல்வி திட்டங்கள் முதன்மைச் செய்தி

பினாங்கு பசுமைச் சந்தை முன்முயற்சி திட்டம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த துணைபுரியும்

ஜார்ச்டவுன் – பினாங்கு பசுமைக் கவுன்சில் (PGC), L’Occitane Malaysia உடன் இணைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஆறாவது முறையாக பினாங்கு பசுமைச் சந்தை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சி வருகின்ற...
post-image அண்மைச் செய்திகள் கல்வி பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மேம்பாட்டுத் திட்டம் காண்கிறது

ஜார்ச்டவுன் – இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை, பள்ளியின் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பயன்படுத்தப்படாத இடத்தில் இரண்டு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கான முன்முயற்சியில் களம் இறங்கியுள்ளது. அதிகரித்து வரும் மாணவர்களின்...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

மலேசிய மெல்லிசை மன்னன் திலிப் வர்மனின் இசைப் பயணம்

இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை. எனவே, இசை மனிதர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் அது நம்மை நகர்த்தும் சக்தயாகவும் அமைகிறது என்பது மறுப்பதற்கில்லை. சிறு குழந்தை முதல் பெரியோர் வரை ஒவ்வொரு பருவத்திலும்...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பசுமையான எதிர்காலத்திற்கு ஒரு மில்லியன் மரம் நடும் முன்முயற்சி திட்டம்

பத்து காவான் – சுற்றுச்சூழல் பசுமையைப் பாதுகாப்பது குறிப்பாக மரம் நடுதல் இனி விவசாயிகள், தோட்டக்காரர்கள் அல்லது பசுமை காப்பாளர்களின் பணி மட்டும் அல்ல. பருவநிலை மாற்றம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அரசாங்க முகவர்கள்...
post-image கல்வி முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

கல்வி யாத்திரை சமயம், கல்வி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது – தர்மன்

கெபுன் பூங்கா – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக கல்வி யாத்திரை மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த...
post-image கல்வி தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

STEM 2024 கண்காட்சியில் அதிகமான மாணவர்கள் பங்கேற்க இலக்கு

ஜார்ச்டவுன் – வருகின்ற மே 3 மற்றும் ஆம் தேதிகளில் பத்து காவான் வவாசான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள STEM கண்காட்சி 2024 இல் பினாங்கு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 10,000...
post-image தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

2024 ஆண்டுக்கான பினாங்கு பாலம் அனைத்துலக மராத்தான் இரண்டாவது பினாங்கு பாலத்தில் நடைபெறும்

ஜார்ச்டவுன் – 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மாநிலத்தின் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக பரிணமித்துள்ள பினாங்கு பாலம் அனைத்துலக மராத்தான் (PBIM) இந்த ஆண்டு பத்து காவானில் நடைபெறவுள்ளது. எஸ்பேன் –...