அண்மைய செய்தி

post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

பினாங்கில் எந்தத் தரப்பினரும் புரக்கணிக்கப்படமாட்டர்- முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில ஒற்றுமை அரசு  இந்திய சமூகம் உட்பட அனைத்து சமூகத்திற்கும்  அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து அதிகாரம் அளிக்கும்.   மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சாவ் கொன் இயோவ்,...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் 400 குடும்பங்களுக்குப் பரிசுக்கூடை

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 400 வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பரிசுக்கூடையாக வழங்கப்பட்டது. பாயா தெருபோங், ஆயர் ஈத்தாம் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தாமான் பிறை உத்தாமாவில் துப்புரவுப் பணி திட்டத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது

பிறை – பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக பிறை வட்டாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த நவம்பர்,5-ஆம் நாள் பிறையில் பெரிய அளவிலான துப்புரவுப் பணி திட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இத்திட்டம் பிறை சமூக மேலாண்மை கழகம் (எம்.பி.கே.கே)...
post-image
திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தீபத் திருநாள் என அழைக்கப்படும் தீபாவளிப் பண்டிகை அநீதிக்கு எதிரான வெற்றியின் அடையாளமாகவும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. இந்த பொன்னான நாளில் வசதிக் குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்ட உகந்த நேரமாக இது கருதப்படுகிறது. பினாங்கில்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

வரலாற்றுப பூர்வமான ஒற்றுமை விருந்தோம்பல் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும்

ஜார்ச்டவுன் – வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) இணைந்து தீபாவளி ஒற்றுமை விருந்தோம்பல் நிகழ்ச்சியை ஜாலான் பத்தானி, பினாங்கு மாநகர்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

பினாங்கு இந்துதர்ம மாமன்ற சமூகநல திட்டம் தொடரட்டும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – கடந்த 22 ஆண்டுகளாக பினாங்கில் சமூக நற்பணிகள் ஆற்றி வரும் மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையம், ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போதும் சமூகநலன் சார்ந்த உதவிகளை வழங்க தவறியது இல்லை என்று இந்துதர்ம மாமன்ற பினாங்கு...
post-image
தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கு இந்தியர் சங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவுபெற நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியம்

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்தியர் சங்கத்தின் இலக்குகள் அடைய உதவிக்கரம் நீட்டி வரும் நன்கொடையாளர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுக்கூரும் பொருட்டு ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது, இச்​​சங்கத்தின் வளாகத்தில் நிர்வாகக் கட்டிடம் மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகிய இரண்டு...
post-image
சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக சமூகநல திட்டங்களை அதிகரிக்க வேண்டும் – முதலமைச்சர்

கெபூன் பூங்கா – உள்ளூர் சமூகத்தின் நன்மை மற்றும் தேவைகளுக்காக சமூக மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக 10,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்ட பாடாங் தெம்பாக் போன்ற வசிப்பிடங்களும் இதில் அடங்கும். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
Uncategorized அண்மைச் செய்திகள் கல்வி தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கில் முதல் முறையாக இந்து சங்க ஏற்பாட்டில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக மலேசிய இந்து சங்கம் தேசியப் பிரிவு மற்றும் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம் 2024 நடத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த முகாம் இராமகிருஷ்ணா...
post-image அண்மைச் செய்திகள் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கில் திறன்மிக்க மனித வளத்தை அதிகரிக்க இலக்கு – ஜக்தீப்

UWC பெர்ஹாட் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தியாளராக அதன் தற்போதைய நிலையை அடைய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்படுகிறது. இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ அண்மையில் UWC Industrial Sdn...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாக பாலதண்டாயுதபாணி திகழ்கிறது

கெபுன் பூங்கா – “அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம், பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாகத் திகழ்கிறது. இந்த முன்முயற்சி திட்டத்தை குறுகிய காலத்தில் செயல்படுத்திய பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி)...
post-image அண்மைச் செய்திகள் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

LEM அனைத்துலக நிறுவனம் பினாங்கில் முதல் ஆலையைத் திறக்கிறது

பத்து காவான் – மின் அளவீட்டு தொழில்நுட்ப நிபுணரான LEM நிறுவனம், பினாங்கில் US$17 மில்லியன் மதிக்கத்தக்க அதிநவீன தொழிற்சாலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. அதன் அதிநவீன உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாங்கான உற்பத்தி தொழில்நுட்பத்துடன்...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு பாதுகாப்பான வசதியான வீடுகள் வழங்குவதை உறுதிப்படுத்தும் – சுந்தராஜு

சுங்கை டுவா – வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தாமான் சைன்டெக்ஸ் தாசெக் குளுகோர் பிரிவு 7, தாமான் சைன்டெக்ஸ் பிரிவு சுங்கை டுவா பிரிவு 2 மற்றும் தாமான் சைன்டெக்ஸ் சுங்கை டுவா...
post-image தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பசுமையான எதிர்காலத்திற்கு ஒரு மில்லியன் மரம் நடும் முன்முயற்சி திட்டம்

பத்து காவான் – சுற்றுச்சூழல் பசுமையைப் பாதுகாப்பது குறிப்பாக மரம் நடுதல் இனி விவசாயிகள், தோட்டக்காரர்கள் அல்லது பசுமை காப்பாளர்களின் பணி மட்டும் அல்ல. பருவநிலை மாற்றம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலில் ஏற்படும்...
post-image கல்வி முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

கல்வி யாத்திரை சமயம், கல்வி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது – தர்மன்

கெபுன் பூங்கா – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக கல்வி யாத்திரை மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த...
post-image கல்வி தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

STEM 2024 கண்காட்சியில் அதிகமான மாணவர்கள் பங்கேற்க இலக்கு

ஜார்ச்டவுன் – வருகின்ற மே 3 மற்றும் ஆம் தேதிகளில் பத்து காவான் வவாசான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள STEM கண்காட்சி 2024 இல் பினாங்கு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 10,000...