அண்மைச் செய்திகள் , சமயம்,கலை, கலாச்சாரம் , தமிழ் , திட்டங்கள் , மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு , முக்கிய அறிவிப்பு , முதன்மைச் செய்தி

தெய்வீகப் பொருட்கள் மறுசுழற்சி செய்வதில் பினாங்கு இந்து சங்கம் முன்னோடி

அண்மைச் செய்திகள் , கல்வி , சமயம்,கலை, கலாச்சாரம் , தமிழ் , திட்டங்கள் , மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு , முக்கிய அறிவிப்பு , முதன்மைச் செய்தி

மொழியும் இலக்கியமும் ஓர் இனத்தின் அடையாளம் – டத்தோஸ்ரீ சுந்தராஜு

அண்மைய செய்தி

post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பாகான் டாலாமில் மூன்று முக்கிய பகுதிகளின் உள்கட்டமைப்பு விரைவில் மேம்படுத்தப்படும்

பாகான் டாலாம் – மாநில அரசாங்கம், பாகான் டாலாம் மாநிலத் தொகுதியில் உள்ள மூன்று முக்கியப் பகுதிகளில் பழுதடைந்த பொது உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, சுமார் ரிம6 மில்லியன் கூடுதல் நிதியைக் கோருமாறு செபராங் பிறை மாநகர் கழகத்திற்கு (எம்.பி.எஸ்.பி) அறிவுறுத்தியுள்ளது....
post-image
அண்மைச் செய்திகள் கல்வி சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

2025 எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 26 மாணவர்களுக்கு அங்கீகாரம்

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 2025 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் (STPM) தேர்வில் 3.50 மற்றும் அதற்கு மேற்பட்ட CGPA பெற்ற 26 சிறந்த மாணவர்களை கொம்தார் ‘சி’ அரங்கில் கௌரவித்தது. அவர்களில் ஏழு மாணவர்கள் முழுமையான...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

PIFC மகளிர் காற்பந்து வளர்ச்சிக்கு தாமான் சுப்ரீம் மைதானத்தை மேம்படுத்த ரிம80,000 நிதி ஒதுக்கீடு– முதலமைச்சர் அறிவிப்பு

செபராங் ஜெயா – மாநிலத்தில் மகளிர் காற்பந்து விளையாட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தாமான் சுப்ரீம் மைதானத்தை மேம்படுத்த மாநில அரசு ரிம80,000 நிதியுதவி வழங்கியுள்ளது. செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் தங்கும் விடுதியில் இன்று நடைபெற்ற...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

‘மருத்துவமனை CAT’ பேருந்து பயணிகளின் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) அறிமுகப்படுத்தியுள்ள ‘மருத்துவமனை CAT’ (Hospital CAT) பேருந்து சேவை, பொதுமக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி இந்தச் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து முதல் ஆறு மாதங்களிலேயே,...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

புதிய குடியிருப்புத் திட்டங்களில் பொழுதுபோக்கு வசதிகள் கட்டாயமாக்க வேண்டும்

புக்கிட் தம்புன் – புதிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி இடங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் அல்லது தரமான பொழுதுபோக்கு வசதிகள் இல்லாமல் இருப்பதைத் தவிர்க்க, ‘திட்ட அனுமதி’ வழங்கும் தற்போதைய நிபந்தனைகளை மேம்படுத்த வேண்டும் என செபராங் பிறை...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

ஒற்றுமை, நல்வாழ்வை வலியுறுத்திய பினாங்கு அனைத்துலக யோகா தினம் 2026

கெபுன் பூங்கா – அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு இளைஞர் பிரிவு, பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு அலுவலகம், பினாங்கு மாநகர கழகம் (MBPP) மற்றும் பெர்ஃபெக்ட் லைஃப் யோகா...
post-image
கல்வி தமிழ் முதன்மைச் செய்தி

ஜகார்த்தாவில் அனைத்துலக STEM போட்டியில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

பத்து கவான் – பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இந்தோனேசியா, ஜகார்த்தாவில் நடைபெற்ற ‘Road to Codeavour 7.0’ அனைத்துலகப் போட்டியில் பங்கேற்று ஆறுதல் பரிசை வென்று பள்ளி, பினாங்கு மற்றும் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்....
post-image
தமிழ் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கில் ரிம200 மில்லியன் மதிப்பிலான AI சார்ந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு முதலீடு விரைவில் தொடங்கப்படும் – ஜக்தீப்

ஜார்ச்டவுன் – பினாங்கு – அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஹெல்த்கேர் டிரையாங்கிள் இன்க். (Healthcare Triangle Inc.) நிறுவனத்தின் துணை நிறுவனமான குவாண்டம் நெக்ஸஸ் (Quantum Nexus), பினாங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத் தரத்திலான...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தெய்வீகப் பொருட்கள் மறுசுழற்சி செய்வதில் பினாங்கு இந்து சங்கம் முன்னோடி

ஜார்ச்டவுன் – இந்து சமயப் பொருட்களை ஆகம நெறிகளுக்கு ஏற்ப முறையாகக் கையாள்வதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மலேசிய இந்து சங்கத்தின் (MHS) பினாங்கு மாநிலப் பேரவை, ஆலயங்கள் மற்றும் வட்டாரப் பேரவைகளுடன் இணைந்து தெய்வீகப் பொருட்கள் மறுசுழற்சித்...
post-image அண்மைச் செய்திகள் கல்வி சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மொழியும் இலக்கியமும் ஓர் இனத்தின் அடையாளம் – டத்தோஸ்ரீ சுந்தராஜு

பிறை – தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

70 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க கம்போங் மானிஸ் மறுகுடியேற்றத் திட்டம்

பிறை – கம்போங் மானிஸ் பகுதியில் சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த குடியிருப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. பினாங்கு மாநில அரசின் ‘முத்தியாரா’’ (RMKu) வீடமைப்புத்...
post-image Uncategorized அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு PHEB, KPWKM நிதியுதவி

  ஜார்ச்டவுன் – நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் (PHEB), பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு...

முக்கிய அறிவிப்பு