அண்மைய செய்தி
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சரான மேதகு சாவ் கொன் இயோவ், ஜனநாயக செயல் கட்சியின் (டி.ஏ.பி) 18வது தேசிய மாநாட்டின் தேர்தலில் 2,101 வாக்குகளைப் பெற்று தனது வெற்றியைப் பதிவுச் செய்தார். இந்தத் தேர்தல் பட்டியலில் அவர் 19வது...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
மாசி மகம் தெப்பத் திருவிழா கடலை வண்ணவிளக்குகளால் அலங்கரித்தது
தெலுக் பஹாங் – “மாநில அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த ஆண்டு ரசாயனக் கலப்பு கொண்ட நெழிகி அல்லது போலிஸ்திரின் பயன்படுத்திய விளக்குகள் கடலில் விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுயடையாமல் பாதுகாக்கப்படுவதோடு கடல்வாழ்...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு கொடி மலையில் குப்பைகளைக் குறைக்க பொது மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்
ஜார்ச்டவுன் – கடந்த ஆண்டு, பினாங்கு கொடி மலையில் உள்ள நடைப் பிரயாணம் பாதைகளில் இருந்து 200 கிலோ கிராம்(கி.கி) அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 75 கி.கிராம் அதிகமாகும். மாநில வீட்டுவசதி மற்றும்...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
நேர்காணல்
கோலாட்டத்தை எதிர்கால சந்ததியினரும் கற்றுக் கொண்டு பாரம்பரியத்தை தொடர வேண்டும்
ஜார்ச்டவுன் – தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக ‘கோலாட்டம்’ (குச்சி நடனம்) நடனத்தைப் பாதுகாப்பதும், கௌரவிப்பதும் மட்டுமின்றி இந்தக் கலையை எதிர்கால சந்ததியினர் போற்றி பின்பற்றுவதை உறுதி செய்கிறது. வாட்டர்ஃபால் கோலாட்டம் குழுவின் தலைவரான அமரேந்திரன்,42 கடந்த மூன்று...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பசுமையான முறையில் தெப்ப திருவிழாவை கொண்டாடுவோம் – சுந்தராஜு
ஜார்ச்டவுன் – வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கும் மாசி மக தெப்பத் திருவிழா (மிதக்கும் தேர் திருவிழா) போது, இயற்கை பொருட்களை மிதவைகளாகப் பயன்படுத்தும் பாரம்பரியத்தை மீண்டும்...
Uncategorized
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பத்து ஃபிரிங்கியில் கடலோர நிலச்சரிவு பிரச்சனைக்கு RMK-12 இல் ரிம61 மில்லியன் ஒதுக்கீடு
தெலுக் பஹாங் – பத்து ஃபிரிங்கி கடலோர நிலச்சரிவு சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, நீண்டகால நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு மாநில அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாய்ரில்...
அண்மைச் செய்திகள்
கல்வி
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தைப்பூச நன்கொடைகள் ஆலயம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அண்மையில் நடைபெற்ற தைப்பூசத் தினக் கொண்டாட்டத்தில் பக்தர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உண்டியல் வசூல் ரிம224,775 என அறிவித்தது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கணக்கிடப்பட்ட மொத்தத் தொகை பக்தர்களிடமிருந்து வந்த நன்கொடைகளிலிருந்து...
அண்மைச் செய்திகள்
கல்வி
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு, தென்னிந்தியர்களுக்கான MICE & கோலிவுட் படப்பிடிப்பு தலமாக வளர்ச்சிக் காண்கிறது
சென்னை – பினாங்கு மாநிலம் தற்போது திருமணங்கள் மற்றும் சந்திப்புக் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு (MICE) ஒரு பிரபலமான இடமாக உருமாற்றம் கண்டு வருகிறது. இந்தியா நாட்டைச் சேர்ந்த குறிப்பாக தென்னிந்தியா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கடந்த...